தமிழக செய்திகள்

பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. சாட்சிய சட்டங்களின் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து கோர்ட்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க துணை தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் சட்ட திருத்தத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் வக்கீல்கள் கணேஷ், இளங்கோ, மீரான் மொய்தீன், செல்வராஜ், செந்தில்குமார், பிரபு அம்பேத்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு