தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சுதன் மணவாளக்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சக்கப்பற்று பகுதியில் சென்றபோது அங்குள்ள ஒரு தென்னந்தோப்பில் சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெய்யூர் பறையன்விளையை சேர்ந்த வினு (வயது23) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 14 மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற ரூ.400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

SCROLL FOR NEXT