தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

தினத்தந்தி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தாழக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சந்தவிளை அருகே அனந்த பத்மநாபபுரத்தில் பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று காண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினா. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாடலிங்கம் (வயது49) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாடலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு