தமிழக செய்திகள்

குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

தினத்தந்தி

திருப்பத்தூரில் ரெட்டைமலை சீனிவாச பேட்டையில் இருந்து தில்லை நகர் செல்லும் சாலையில் தனியார் நிதியுதவி தெடக்கப்பள்ளியின் முன்பு குப்பைகள் அதிக அளவு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நேய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கல் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்