தமிழக செய்திகள்

தமிழக உள்ளாட்சி தேர்தல்; வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.

சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல் அமைச்சரான பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதல் அமைச்சரான ஓ. பன்னீர் செல்வம், ஆகியோர் தலைமையில் வருகிற 6ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை