சென்னை,
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
சென்னையில் 22.02.2026 அன்று காலை 08:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:30 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்: 1வது பிரதான சாலை, 3 வது தெரு, போஸ்ட் ஆபிஸ் சாலை தெற்கு பேஸ் செக்டர் 1, எம்.டி.எச். சாலை, 3வது பிரதான சாலை.
அம்பத்தூர் சிட்கோ: 5வது தெரு, யாதவா தெரு, மின்வாரிய சாலை, கிராமம் தெரு, செக்டார் வடக்கு 3வது கட்டம் 4வது தெரு, 5வது தெரு, மற்றும் 6வது தெரு.