தமிழக செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கிருஷ்ணணை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனத்துக்கான ஆணையையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து எம்.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட நாளில் இருந்து 3 ஆண்டுகள் துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் பொறுப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை