தமிழக செய்திகள்

சொக்கநாதசுவாமி கோவிலில் மகா ருத்ர ஹோமம்

விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவிலில் மகா ருத்ர ஹோமம் நடைபெற்றது.

விருதுநகர், 

விருது நகர் சொக்கநாத சுவாமி கோவிலில் மகா ருத்ர ஹோமம் நேற்று தொடங்கியது. அனைத்து ஜீவராசிகளும் எல்லா வளமும் பெற்று இன்புற்றிருப்பதற்காக 3 நாட்கள் இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று சோடச மகா கணபதிஹோமத்துடன் கோ பூஜை, கஜ பூஜை மற்றும் அஸ்வ பூஜை ஆகியவற்றுடன் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

SCROLL FOR NEXT