தமிழக செய்திகள்

புரட்டாசி பிறப்பையொட்டி திருவிடைமருதூர் சூரியனார் கோவிலில் மகாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

புரட்டாசி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக உற்சவர் சிவசூரியபெருமானுக்கு 15 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தினத்தந்தி

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள நவகிரக ஸ்தலமான சூரியனார் கோவிலில் மகாபிஷேகம் நடைபெற்றது. புரட்டாசி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக உற்சவர் சிவசூரியபெருமானுக்கு 15 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதணை காட்டப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து