தமிழக செய்திகள்

மின்சார ரெயிலில் இளம்பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னை மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபர் கைது

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இருந்து தாம்பரம் சென்ற ரெயிலில் பெண்களில் பெட்டியில் ஏறி ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். இளைஞரின் ஆபாச செய்கை வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியானதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையிரில் அந்த நபர் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23), என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை பரங்கிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். போலீசார் லட்சுமணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை