தமிழக செய்திகள்

மாரத்தான் போட்டி: சென்னையில் முக்கிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம்..

மாரத்தான் போட்டியை முன்னிட்டு சென்னையில் முக்கிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இன்று நடைபெறும் மாரத்தான் போட்டியை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு;

*மத்திய கைலாஷில் இருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது.

*காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதியில்லை.

*மத்திய கைலாஷ், காந்தி மண்டபத்தில் இருந்து வருவோர் எல்பி சாலை, சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம்

*மாநகர் பேருந்துகள் மட்டும் பெசண்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும்.

இவ்வாறு போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து