தமிழக செய்திகள்

கோவில்பட்டியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கோவில்பட்டி:

பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து அன்னை தெரசா நகர் பகுதிக்கு வாரம் 2 முறை குடிநீர் வழங்க கோரியும், சாலை,

வாறுகால், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மந்தித்தோப்பு ரோடு லயன்ஸ் கிளப் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினா. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ருக்மணி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஒன்றிய குழு உறுப்பினர் முத்துசாமி, அய் யலு சாமி, முத்துராஜன், இளைஞர் பெருமன்றம் இசக்கியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு