தமிழக செய்திகள்

போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது

போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 43), கொத்தனார். இவர் 2 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி ராமு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தார். இவர், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்