தமிழக செய்திகள்

தி.மு.க சார்பாக போட்டியிடும் மாநகராட்சி மேயர் - துணை மேயர்கள் விவரம்

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆர்.பிரியாவும், துணை மேயர் பதவிக்கு மு. மகேஷ் குமாரும் போட்டியிடுகிறார்கள்.

தினத்தந்தி

நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர்- துணை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.



அதன் விவரம் வருமாறு:-



சென்னை மாநகராட்சி

மேயர் - ஆர். பிரியா

துணை மேயர் - மு. குமார்

மதுரை மாநகராட்சி

மேயர் - இந்திராணி

திருச்சி மாநகராட்சி

மேயர் - மு. அன்பழகன்

துணை மேயர் - திவ்யா தனக்கோடி

திருநெல்வேலி மாநகராட்சி

மேயர் - பி.எம்.சரவணன்

துணை மேயர் - கே.ஆர்.ராஜூ

கோவை மாநகராட்சி

மேயர் - . கல்பனா

துணை மேயர் - இரா. வெற்றிச்செல்வன்

சேலம் மாநகராட்சி

மேயர் - ஏ. இராமச்சந்திரன்

திருப்பூர் மாநகராட்சி

மேயர் - சூ. தினேஷ் குமார்

ஈரோடு மாநகராட்சி

மேயர் - . நாகரத்தினம்

துணை மேயர் - செல்வராஜ்

தூத்துக்குடி மாநகராட்சி

மேயர் - என்.பி.ஜெகன்,

துணை மேயர் - . ஜெனிட்டா செல்வராஜ்

ஆவடி மாநகராட்சி

மேயர் - ஜி. உதயகுமார்

தாம்பரம் மாநகராட்சி

மேயர் - வசந்தகுமாரி கமலகண்ணன்

துணை மேயர் - ஜி. காமராஜ்

காஞ்சிபுரம் மாநகராட்சி

மேயர் -மகாலட்சுமி யுவராஜ்,

வேலூர் மாநகராட்சி

மேயர் - . சுஜாதா அனந்தகுமார்

துணை மேயர் - சுனில்

கடலூர் மாநகராட்சி

மேயர் - . சுந்தரி

தஞ்சாவூர் மாநகராட்சி

மேயர் - சண். இராமநாதன்

துணை மேயர் - . அஞ்சுகம் பூபதி

கும்பகோணம் மாநகராட்சி

துணை மேயர் - தமிழழகன்

கரூர் மாநகராட்சி

மேயர் - . கவிதா கணேசன்

துணை மேயர் - தாரணி பி.சரவணன்

ஒசூர் மாநகராட்சி

மேயர் - எஸ்.ஏ.சத்யா

துணை மேயர் - சி.ஆனந்தைய்யா

திண்டுக்கல் மாநகராட்சி

மேயர் - . இளமதி

துணை மேயர் - இராஜப்பா

சிவகாசி மாநகராட்சி

மேயர் - . சங்கீதா இன்பம்

துணை மேயர் - . விக்னேஷ் பிரியா

நாகர்கோவில் மாநகராட்சி

மேயர் - மகேஷ்,

துணை மேயர் - . மேரி பிரின்சி

இவ்வாறு அதில் கூறப்ப்ட்டு உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்