தமிழக செய்திகள்

ம.தி.மு.க. கொடியேற்று விழா

மானாமதுரையில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

தினத்தந்தி

மானாமதுரை,

மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதியில் ம.தி.மு.க. ஒன்றிய, நகர் கழக சார்பில் கட்சியின் 29-வது தாடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா, தெருமுனை பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நகர செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் அசோக், நகர் இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் வரவேற்று பேசினார்.

நகராட்சி அலுவலகம் அருகே நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் தலைமை கழக.பேச்சாளர் பாண்டுரங்கன் சிறப்புரை ஆற்றினார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, நகர் பொருளார் பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்