தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

தினத்தந்தி

பாப்பிரெட்டிப்பட்டி:-

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வட்டார கல்வி அலுவலர் பச்சியப்பன தலைமையில் நடந்தது. முகாமில் சிறுவர், பெரியவர்கள் என 87 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில் கண், காது, ஆர்த்தோ, நியூரோ, பிசியோதெரபிஸ்ட் டாக்டர்கள் கற்பகம், அரவிந்தன், லதா ஆகியோர் பரிசோதித்தனர். இதில் 20 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள், 23 பேருக்கு ரயில் பாஸ் வழங்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் எழிலரசி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ராஜா, அருணா, ராஜசேகர், இயன் முறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்