தமிழக செய்திகள்

ஊஞ்சலில் எழுந்தருளிய மீனாட்சி-சுந்தரேசுவரர்

மீனாட்சி-சுந்தரேசுவரர் ஊஞ்சலில் எழுந்தருளினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோடை வசந்த விழாவையொட்டி தெற்குகோபுரம் எதிரே உள்ள வெள்ளியம்பல பள்ளியில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளிய காட்சி.