தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை

இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா கோவிலில் படம் திறக்கப்படுகிறது.

தினத்தந்தி

மதுரை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமாரின் தாயாரும், போஸ் தேவரின் மனைவியுமான மீனாள் அம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் ஜயலலிதா காவிலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது உருவப்படம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு ஜெயலலிதா கோவிலில் திறக்கப்படுகிறது. இதையொட்டி மதுரைக்கு வரும் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமாரின் தாயாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு