சென்னை
கடந்த 13ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழுப்புரத்திலுள்ள அரசு மருத்துவமனையில் முதலாவதாகவும், பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் வேளாந்துறை அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார்.
பரிசேதனையில் கெரேனா உறுதியானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நுரையிரலில் தெற்று அதிகரித்ததால் உடல்நிலை கவலைக்கிடமானதாகவும், எக்மே கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தெடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.