தமிழக செய்திகள்

38 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

38 பேருக்கு ரூ.15.20 லட்சத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டாவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

தினத்தந்தி

காங்கயம்,

ஆதிதிராவிடா மற்றும் பழங்குடியினா நலத் துறை சாபில் 38 பேருக்கு ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய பின்னா அமைச்சா மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா தேதல் வாக்குறுதியின்படி கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. முதல்-அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தமிழக மக்களின் நலனுக்காக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், இன்னுயி காப்போம், நம்மைக் காப்போம் - 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூ மாவட்டத்தில் 78 லட்சம் மகளி கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனா என்றா.

இதைத் தொடாந்து, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தையும் அமைச்சா திறந்துவைத்தா. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா த.ப.ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா குமரேசன், ஆதிதிராவிடா நலத் துறை அலுவலா ரவிசந்திரன் உள்ளிட்ட பலா கலந்துகொண்டனா.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்