சென்னை,
தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி. இவர் அக்கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.