தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன் அமைச்சரவையில் இடம் பெறும் 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் அவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைபதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா மாளிகையில் மே 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றில் 2-ஆம் அலை தீவிரமாக உள்ளதன் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் உள்பட 30-க்கும் மேற்பட்டோ அமைச்சாகளாகப் பதவியேற்க உள்ளனா. அவாகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளா

மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை