தமிழக செய்திகள்

எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம்: அமைச்சர் பெரியகருப்பன்

எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

தினத்தந்தி

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ. நாகை மாலி, எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "100 நாள் வேலை திட்ட நிதியை முழு நேர கடைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். பகுதி நேர கடைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம்" என்று தெரிவித்தார்.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்