தமிழக செய்திகள்

நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டம் : முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

தினத்தந்தி

சென்னை,

நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் .கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 வாகனங்களை , சென்னையில் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் ,மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

மலை கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்