தமிழக செய்திகள்

மோடி பிறந்தநாள் விழா

சங்கரன்கோவில் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பிரதமர் நரேந்திர மோடி 72-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் விவேகானந்தன், கருப்பசாமி, ராம்குமார், வீரபுத்திரன், ஆழ்வார், தமிழரசன், பரமேஸ்வரன், காளிராஜ் மற்றும் எழுத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்