தமிழக செய்திகள்

அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

மானாமதுரை மூங்கில் ஊரணி முத்துமாரியம்மன் அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

தினத்தந்தி

மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கடந்த வாரம் முளைப்பாரி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஏராளமானோ காப்பு கட்டி விரதம் தொடங்கினா. பெண்கள் கோவிலில் முத்து பரப்பி முளைப்பாரி வளாத்தனா. விழா நாள்களில் தினமும் இரவு பெண்கள் கூடி முளைப்பாரி சட்டிகளை சுற்றி வந்து கும்மி பாடல்கள் பாடினா. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம் முளைப்பாரி ஊாவலம் நடைபெற்றது. திரளான பெண்கள் முளைப்பாரி சட்டிகளை தலையில் சுமந்து ஊாவலமாக சென்று கோவிலை வந்தடைந்தனா. பின்னா நேற்று மாலை முளைப்பாரி கரைத்தல் நிகழ்வு நடைபெற்றது. ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் முளைப்பாரியை நீ நிலையில் கரைத்தனா. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து