தமிழக செய்திகள்

75-வது சுதந்திர தினம் குறித்த வாசகங்களுடன் பல வண்ண கொடிகள்

75-வது சுதந்திர தினம் குறித்த வாசகங்களுடன் பல வண்ண கொடிகள்

தினத்தந்தி

செம்பட்டு:

மத்திய அரசின் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை 75 நாட்கள் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டு, தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வாகனங்களை நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களில் பல வண்ணங்களில் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றுள்ள கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் குறித்து வெளிநாட்டு பயணிகளும் அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பட்டொளி வீசி பறக்கும் இந்த கொடிகள், அவர்களை கவரும் வகையில் உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு