தமிழக செய்திகள்

6 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

தினத்தந்தி

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

அதன்படி நேற்று 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 6 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முத்தூர், வெள்ளகோவில், சின்ன தாராபுரம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் 8 பேர் கலந்து கொண்டு ஒரு கிலோ கரும்பு முருங்கை ரூ.23-க்கும், மர முருங்கை ரூ.15-க்கும், செடி முருங்கை ரூ.18-க்கும் கொள்முதல் செய்தனர். இத்தகவலை முருங்கை வியாபாரி செல்லப்பகவுண்டர் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து