தமிழக செய்திகள்

முத்தாரம்மன் சப்பர பவனி

குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர பவனி நடந்தது.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தைமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு கால சாந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பர பவனி நடந்தது. கோவில் வளாகத்தில் சப்பரத்தில் பவனி வந்த முத்தாரம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்