தமிழக செய்திகள்

முத்துலெட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா

முத்துலெட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் முத்துலட்சுமிபுரம் யாதவர் தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் மாலையில் குடியழைப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும், 2-வது நாள் காலையில் அலங்கார தீபாராதனையும், மதியம் 12மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல் மாலை 4 மணிக்கு அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இரவு 11மணிக்கு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனக்கு சிறப்பு பூஜையும், அதிகாலை 2மணிக்கு படைப்பு தீபாராதனையும் 3-வது நாள் காலை 7மணிக்கு உணவு பிரித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து