தமிழக செய்திகள்

மாநில அளவிலான கால்பந்து போட்டி: நாமக்கல் வீராங்கனைகள் தீவிர பயிற்சி

மாநில அளவிலான கால்பந்து போட்டி: நாமக்கல் வீராங்கனைகள் தீவிர பயிற்சி

 ஈரோட்டில் மாநில அளவிலான கால்பந்து மற்றும் கபடி போட்டி வருகிற 6, 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கெள்ளும் நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா மேற்பார்வையில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

நாமக்கல் விளையாட்டு விடுதி கால்பந்து அணியை பொறுத்தவரையில் இப்போட்டிகளில் 5 முறை தங்கப்பதக்கம் வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...