சென்னை,
பெண்களுக்கு அதிகாரம் தந்தால் நாடே வலிமை பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திமுக நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் பேசினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி எம்.பி உள்பட தேசிய அளவிலான பெண் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது:-