தமிழக செய்திகள்

நெசவாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா

நெசவாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

விவேகானந்தா கைத்தறி பட்டு அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் மாநில வளர்ச்சி சங்கத்தின் சார்பில் மத்திய அரசால் இயங்கிவரும் காஞ்சீபுரம் நெசவாளர் சேவா மையம் சார்பில் உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வாலாஜாவில் நெசவாளர்களுக்கு நெசவாளர் தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் வாலாஜா, ஆற்காடு, திமிரி, பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்று தேசிய அடையாள அட்டைய பெற்றுக் கொண்டனர். அதில் விவேகானந்தா கைத்தறி நெசவாளர் சங்க நிறுவன தலைவர் விஜயகுமார், மாநில பொதுச் செயலாளர் கேசவன், மாநில ஒருங்கிணைப்பாளர் கவிஞர் வெங்கடேசன், நடராஜன், ஆற்காடு மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்