தமிழக செய்திகள்

தேசிய விளையாட்டு போட்டி விவகாரம்: முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தேசிய விளையாட்டு போட்டி விவகாரத்தில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தேசிய விளையாட்டு பேட்டிகளில் தமிழக அணி பங்கேற்காமல் போன விவகாரத்தில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக பள்ளி மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்காத புகாரில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கேபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது