தமிழக செய்திகள்

ஊஞ்சலூர் அருகே தவறாக எழுதப்பட்ட மைல்கல்

ஊஞ்சலூர் அருகே மைல்கல் தவறாக எழுதப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் கருக்கம்பாளையம் அருகே மொசுக்கரை என்ற கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் வழியில் உள்ள மைல்கல்லில் மொசுக்கரை என்பதற்கு பதிலாக மெசுக்கரை என்று எழுதப்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலத்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டனர். ஆனாலும் திருத்தப்படவில்லை. இனியாவது அதிகாரிகள் மைல்கல்லில் உள்ள எழுத்து பிழையை சரிசெய்வார்களா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்