தமிழக செய்திகள்

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த உண்டியல்

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் உண்டியல் கேட்பாரற்று கிடந்தது.

தினத்தந்தி

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் நகரில் இருந்து உ.வாடிப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள தோட்ட பகுதியில் ஒரு சிறிய உண்டியல் பல மாதங்களாகவே கேட்பாரற்று கிடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன்போல், உத்தப்ப நாயக்கனூர் போலீசார் உண்டியலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை