தமிழக செய்திகள்

நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டது

நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டது

தினத்தந்தி

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் நேற்று பகல் 11.30 மணிக்கு ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது தஞ்சை பகுதியிலிருந்து சரக்கு ரயில் வந்தது. பின்னர் சரக்கு ரயில் என்ஜின் திசைமாற்றும் பணி நடந்தது. இதனால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து சரக்கு ரயில் என்ஜின் மாற்றப்பட்டு அங்கிருந்து புறப்பட்டது. பின்னர் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டன. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை