தமிழக செய்திகள்

புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

வந்தவாசி நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

தினத்தந்தி

வந்தவாசி

வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த எஸ்.முஸ்தபா சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி ஆணையாளரக மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த எம்.மங்கையக்கரசன் வந்தவாசி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து வந்தவாசி ஆணையராக இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

அப்பேது அவர், வந்தவாசி நகரில் நிலுவையில் உள்ள வீட்டுவரி, தொழில்வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் வாடகை நிலுவைத்தொகை வசூல் செய்து நகரை மேம்படுத்த முயற்சி செய்வேன். முழுமையாக பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றவேண்டும் என்று கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்