தமிழக செய்திகள்

விபத்தில் பலியாகவில்லை; தாய்-மகள் கழுத்தில் வெட்டுக்காயங்கள்; டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்

சயனின் மனைவி வினுப்பிரியா, குழந்தை நீது ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனை பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

விபத்து நடைபெறுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே வினுப்பிரியாவும், நீதும் இறந்து இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், தாய், மகளின் கழுத்தில் ஒரே மாதிரியான வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்