தமிழக செய்திகள்

ராகுல்காந்தியை பிரதமராக்க யாரும் தயாராக இல்லை -தம்பிதுரை

ராகுல்காந்தியை பிரதமராக்க யாரும் தயாராக இல்லை என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்து உள்ளார்.

கோவை

கோவையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

பாரதீய ஜனதா தமிழகத்தில் காலூன்ற வழி இல்லை. தேர்தலில் வெற்றி பெற திமுகவும் காங்கிரசும் மாறிமாறி அதிமுக மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.

ராகுல்காந்தியை பிரதமராக்க மம்தாபானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் உள்பட யாரும் தயாராக இல்லை என கூறினார்.