தமிழக செய்திகள்

லாரி மோதி மூதாட்டி பலி

வேலூரில் லாரி மோதி மூதாட்டி பலியானார்.

தினத்தந்தி

கர்நாடக மாநிலம் கோலார் பங்காருபேட்டையை சேர்ந்த லோகநாதன் மனைவி ஜெகதா (வயது 70). இவர் வேலூர் கொணவட்டத்தில் உள்ள மகள் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

இந்த நிலையில் ஜெகதா கடந்த 16-ந்தேதி கொணவட்டம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெகதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை