தமிழக செய்திகள்

கழுகுமலையில் சேவாபாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கழுகுமலையில் சேவாபாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

கழுகுமலை:

கழுகுமலை நடுத்தெருவில் தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அமைப்பு செயலாளர் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணரின் உருவ படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து வணங்கினர். பின்னர் மாணவ, மாணவியர் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு