தமிழக செய்திகள்

'வலிமை சிமெண்ட்' தொடங்கி ஓராண்டு நிறைவு - 5.58 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனை

‘வலிமை சிமெண்ட்' விற்பனை தொடங்கி ஓராண்டு ஆன நிலையில், இதுவரை 5,58,432 மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனையாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'வலிமை' என்ற பெயரில் புதிய ரக சிமெண்ட் விற்பனையை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி வலிமை சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் பிரீமியம் ரகம் ரூ.350, சுப்பீரியர் ரகம் ரூ.365 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

இந்நிலையில் வலிமை சிமெண்ட் விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையடுத்து, தற்போது வரை 5 லட்சத்து 58 ஆயிரத்து 432 மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனையாகி உள்ளதாக தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்