தமிழக செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் - பணிகளை தீவிரப்படுத்தியது காவல்துறை

ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறியவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது;

சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம், சட்ட விதிகளின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது;

காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இது குறித்து ஒரிரு நாட்களில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறியவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்