மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் அழகு நிலையம் தொடங்குவது குறித்து ஆன்லைனில் பயிற்சி
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் அழகுநிலையம் தொடங்குவது எப்படி? என்பது குறித்து ஆன்லைனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
தினத்தந்தி
சென்னை,
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-