தமிழக செய்திகள்

ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து

மலை ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் நீலகிரி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மலை ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி மலை ரெயில் சேவை நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து