தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் உத்தரவின்படி வைகை கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் வைகை அணையின் கால்வாயில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தினத்தந்தி

தேனி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் 71 அடியைக் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.29 அடியை எட்டியது. அணை முழு கொள்ளளவை எட்டியதால், வைகை அணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் வைகை அணை கால்வாயில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கர் நிலங்களும், உசிலம்பட்டியில் 1,912 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்உம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்