தமிழக செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்

பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

தினத்தந்தி

தொண்டி, 

திருவாடானை அடுத்த பெருவண்டல் கிராமத்தின் அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த கார் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாமக உயிர் தப்பினர். அதில் 2 பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து திருவாடானை போலீசார் விசாரணை நடத்தினர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து