சரக்கு ரெயில் மூலம் திருச்சி குட்ஷெட்டுக்கு நெல்மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அந்த நெல்மூட்டைகள் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு, நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.