தமிழக செய்திகள்

அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரம்.. வித விதமாக பரிகாரம் செய்த பெண்கள் - மொட்டை அடித்து பக்தர்கள் காணிக்கை

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அய்யனார் கேவில் திருவிழாவை முன்னிட்டு, பெங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும், பிரகாரத்தை சுற்றி அங்கப்பிரதட்சணை செய்தும் பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்